தேவர் ஜெயந்தி: முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு சசிகலா மரியாதை


தேவர் ஜெயந்தி: முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு  சசிகலா மரியாதை
x

கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார்.

மதுரை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருக்கின்றனர்.

இந்த நிலையில், மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story