
‘நேதாஜி விமான விபத்தில் உயிரிழக்கவில்லை’ - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
தன்னிடம் ஆதாரம் இல்லாவிட்டாலும், நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தார் என்பதை நம்பவில்லை என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
30 Oct 2025 6:14 PM IST
நடக்குறது எல்லாமே சர்பிரைஸ்ஸா நடக்கும் - சசிகலா பேட்டி
மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டு வருவேன், வெய்ட் அண்ட் சி என சசிகலா கூறியுள்ளார்.
30 Oct 2025 6:06 PM IST
தேவர் நினைவிடத்தில் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் சந்திப்பு
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தரையில் அமர்ந்து வி.கே. சசிகலா வழிபாடு செய்தார்.
30 Oct 2025 2:53 PM IST
பசும்பொன்னில் மாபெரும் திருமண மண்டபம் கட்டப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
30 Oct 2025 2:28 PM IST
எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் முத்துராமலிங்கத் தேவர் - விஜய் புகழாரம்
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தவெக அலுவலகத்தில் முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
30 Oct 2025 1:57 PM IST
சமூக, அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் முத்துராமலிங்கத் தேவர் - பிரதமர் மோடி புகழாரம்
மாபெரும் ஆளுமையான முத்துராமலிங்கத் தேவருக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.
30 Oct 2025 1:19 PM IST
ஒரே காரில் பயணம் செய்த ஓபிஎஸ் - செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமியின் ரியாக்சன்
மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்துள்ளார்.
30 Oct 2025 12:07 PM IST
ஓ.பி.எஸ் - செங்கோட்டையன் ஒரே காரில் பயணம்
முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக ஓ.பி.எஸ் - செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.
30 Oct 2025 11:00 AM IST
118-வது ஜெயந்தி விழா: முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
பசும்பொன்னில் தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
30 Oct 2025 10:55 AM IST
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி மரியாதை
இன்று தேவர் ஜெயந்தி விழா அரசு விழாவாக நடைபெற்று வருகிறது
30 Oct 2025 9:42 AM IST
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
30 Oct 2025 9:06 AM IST
ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது
25 Oct 2025 1:56 PM IST




