முளைப்பாரியுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன்


முளைப்பாரியுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன்
x

முதுகுளத்தூர் அருகே முளைப்பாரியுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தில் உள்ள செல்லி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்.

1 More update

Related Tags :
Next Story