விநாயகர் சிலைக்கு குடைபிடித்த பக்தர்கள்


விநாயகர் சிலைக்கு குடைபிடித்த பக்தர்கள்
x

விநாயகர் சிலைக்கு பக்தர்கள் குடைபிடித்தனர்.

அரியலூர்

விநாயகர் சதுர்த்தியையொட்டி அரியலூர் நகரில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, நேற்று ஆற்றில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது மழை பெய்தது. கொட்டிய மழையில் நனைந்து கரையாமல் இருப்பதற்காக விநாயகர் சிலைக்கு பக்தர்கள் குடைபிடித்து சென்றதை படத்தில் காணலாம்.

1 More update

Next Story