நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்


நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
x
தினத்தந்தி 5 Oct 2023 12:15 AM IST (Updated: 5 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அல்லம்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விருதுநகர்

விருதுநகர் அல்லம்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் முளைப்பாரி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களையும், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனையும் படத்தில் காணலாம்.

1 More update

Next Story