தர்மபுரியில் இன்று...


தர்மபுரியில் இன்று...
x
தினத்தந்தி 19 Jun 2023 12:30 AM IST (Updated: 19 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். இடம்: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம். நேரம்: காலை 10 மணி.

நவராத்திரி விழா தொடக்கம். இடம்: கெரகோட அள்ளி ஸ்ரீ அஷ்ட வராகி அம்மன் கோவில். நேரம்: மதியம் 12.30 மணி.

தி.மு.க. இளைஞரணி சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம். இடம்: தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா. நேரம்: மாலை 6.30 மணி.


Next Story