தர்மபுரியில் பிடமனேரி- வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தர்மபுரியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண பிடமனேரி- வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் இடையே சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
26 Oct 2023 7:00 PM GMTதர்மபுரியில்ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையானது யுனிசெப், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுதோறும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு...
19 Oct 2023 7:00 PM GMTதர்மபுரியில்போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான்
தர்மபுரியில் போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
15 Oct 2023 7:00 PM GMTதர்மபுரியில்மாணவ, மாணவிகளுக்கான விரைவு சைக்கிள் போட்டி
தர்மபுரியில் மாணவ, மாணவிகளுக்கான விரைவு சைக்கிள் போட்டி நடைபெற்றது.
14 Oct 2023 7:00 PM GMTதர்மபுரியில்,அரசு பள்ளி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று...
13 Oct 2023 7:00 PM GMTதர்மபுரியில்ரெயில் மோதி வங்கி காவலாளி பலி
தர்மபுரியில் ரெயில் மோதி வங்கி காவலாளி பலியானார்
13 Oct 2023 7:00 PM GMTதர்மபுரியில்சிறுதானிய பயிர் சாகுபடி பிரசார ஊர்திகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
உலக சிறுதானிய ஆண்டையொட்டி சிறுதானிய பயிர் சாகுபடி விழிப்புணர்வு பிரசார ஊர்தி தொடக்க விழா தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர்...
12 Oct 2023 7:00 PM GMTதர்மபுரியில்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு சுற்றுலாகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
10 Oct 2023 7:00 PM GMTதர்மபுரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தர்மபுரி நகராட்சி 26-வது வார்டுக்குட்பட்ட ஏ.கொல்லஅள்ளி சாலை வேடியப்பன் திட்டு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள், கடைகள், சுற்றுச்சுவர்கள்...
10 Oct 2023 7:00 PM GMTதர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் போராட்டம் நடத்தி வரும் எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில்...
10 Oct 2023 7:00 PM GMTதர்மபுரியில்அரசு ஊழியர்கள் காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட சி.பி.எஸ். (பழைய ஓய்வூதிய திட்டம்) ஒழிப்பு இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு...
9 Oct 2023 7:00 PM GMTதர்மபுரியில் திடீர் மழை
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று மாலை தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் மழை பெய்ய...
7 Oct 2023 7:00 PM GMT