குளியல் அறையில் தவறி விழுந்த பெண் பலி


குளியல் அறையில் தவறி விழுந்த பெண் பலி
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குளியல் அறையில் தவறி விழுந்த பெண் பலி

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி தாலுகா கோனேரிப்பள்ளியை சேர்ந்தவர் ரத்தினா (வயது 52). இவர் ஓசூர் சானசந்திரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 27-ந் தேதி குளியல் அறையில் தவறி விழுந்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story