திட்டக்குழு உறுப்பினராக மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் நாகராஜூ தேர்வு


திட்டக்குழு உறுப்பினராக மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் நாகராஜூ தேர்வு
x

திட்டக்குழு உறுப்பினராக மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திட்டக்குழு உறுப்பினராக மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் நாகராஜூ தேர்வு செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

திட்டக்குழு உறுப்பினராக மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திட்டக்குழு உறுப்பினராக மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் நாகராஜூ தேர்வு

செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவராக இருப்பவர் எஸ்.எம்.நாகராஜூ. கடந்த 14-ந் தேதி நடந்த மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் எஸ்.எம்.நாகராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் டி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.என்.பூர்ணச்சந்தர், வி.எம்.சந்திரன், சோளிங்கர் ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார், துணைத்தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.என்.உதயகுமார், முன்னாள் நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரிதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



Next Story