தி.மு.க. சார்பில் இன்று தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்


தி.மு.க. சார்பில் இன்று தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்
x

காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் தலைமையேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கட்சியால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் தலைமையேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள், பூத் கமிட்டி அமைத்தல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story