தே.மு.தி.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்


தே.மு.தி.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்
x

தே.மு.தி.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்,

பெரம்பலூர்

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா அல்லிநகரம் ஊராட்சியை சேர்ந்த தே.மு.தி.க.வினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுமார் 50 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.


Next Story