"போதை பொருள் விற்பனை செய்பவர்களை சுட்டு கொல்ல வேண்டும்" - முன்னாள் டி.ஜி.பி. தேவாரம்


போதை பொருள் விற்பனை செய்பவர்களை சுட்டு கொல்ல வேண்டும் - முன்னாள் டி.ஜி.பி. தேவாரம்
x

தமிழகத்தில் போதை பொருள் விற்பனை செய்பவர்களை சுட்டு கொல்ல வேண்டும் என முன்னாள் டி.ஜி.பி. வால்டர் தேவாரம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

தமிழகத்தில் போதை பொருள் விற்பனை செய்பவர்களை சுட்டு கொல்ல வேண்டும் என முன்னாள் டி.ஜி.பி. வால்டர் தேவாரம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் பள்ளியில் ரைபிள் கிளப் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி வால்டர் தேவாரம் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், போதை பொருளை முழுமையாக தடுக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளை காக்க முடியும். போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க, போதை பொருள் விற்பனை செய்பவர்களை சுட்டு கொல்ல வேண்டும் என தெரிவித்தார்.


Next Story