ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
x

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று காலை 11 மணியளவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் கருடாழ்வார், மூலவர் ரெங்கநாதர், தன்வந்திரி, தாயார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

1 More update

Next Story