நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை கிலோவுக்கு ரூ.7 குறைந்தது


நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை கிலோவுக்கு ரூ.7 குறைந்தது
x
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையை ரூ.7 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி ஒரு கிலோவின் விலை ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனிடையே கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.129 ஆகவும், முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாகவும் இருந்து வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் ஏதும் இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story