மது விற்ற முதியவர் கைது


மது விற்ற முதியவர் கைது
x

மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

தேனி

கம்பம் புதிய பஸ் நிலையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற கம்பம் பாரதியார் நகர் தெருவை சேர்ந்த லோயர்கான் (வயது 72) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story