ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சென்னை,
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வரும் என்று நிதி மற்றும் மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுதெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு மேலும் கூறுகையில், "மழை காரணமாக சென்னையில் 3 துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கம் பகுதியில் இன்று மாலைக்குள் மின்சாரம் சீராக விநியோகம் செய்யப்படும்" என்றார்.
Related Tags :
Next Story