
நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்திய 'எலும்பு முனைக் கருவி' கண்டுபிடிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
பொற்பனைக்கோட்டை அகழாய்வில், நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்திய 'எலும்பு முனைக் கருவி' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
4 Feb 2025 7:25 PM IST
மத்திய நிதி மந்திரியுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. சந்திப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை, அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. ஆகியோர் இன்று சந்தித்தனர்.
27 Jan 2025 2:57 PM IST
பாஜக அரசோடு அதிமுக மறைமுகக் கூட்டணி: அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கு
பாஜக அரசோடு அதிமுக மறைமுகக் கூட்டணி வைத்திருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
22 Jan 2025 8:21 PM IST
'பரந்தூர் மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்' - அமைச்சர் தங்கம் தென்னரசு
பரந்தூர் மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
19 Jan 2025 5:35 PM IST
தமிழ்நாட்டின் நிதி நிலை கட்டுக்குள்தான் உள்ளது - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
அடிப்படை புரிதலின்றி எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்
19 Jan 2025 11:48 AM IST
பொங்கலுக்கு ரூ.1,000 வழங்காதது ஏன்? - சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்க முடியவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
9 Jan 2025 2:59 PM IST
பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 இடம்பெறாதது ஏன்? - அமைச்சர் விளக்கம்
2025-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்கப்பணம் இடம்பெறவில்லை.
29 Dec 2024 6:41 PM IST
மத்திய அரசின் வரவு- செலவு திட்ட முன்னோட்ட கூட்டம் - அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6.675 கோடியை விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்
21 Dec 2024 2:48 PM IST
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்தார்.
2 Dec 2024 2:49 PM IST
விவேகானந்தர் பாறையில் கண்ணாடி பாலம் - பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு
கண்ணாடி பாலத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
14 Nov 2024 7:32 PM IST
'அரசு ஊழியர்கள் நலன் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா?' - அமைச்சர் தங்கம் தென்னரசு
அரசு ஊழியர்களை ஒடுக்கிய எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர் நலன் பற்றி பேசலாமா? என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
12 Nov 2024 7:11 PM IST
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
சி.ஐ.டி.யு.க்கும் அரசுக்கும் எந்த விரோதமும் இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
9 Oct 2024 1:21 PM IST