நெல்லையில் மின் ஒயர் திருட்டு


நெல்லையில் மின் ஒயர் திருட்டு
x

நெல்லையில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மின் ஒயர் திருட்டு போனது.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் தேவா (வயது 40). இவருக்கு சொந்தமான இடம் நெல்லை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ளது. அங்கு இருந்த சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 100 மீட்டர் மின் ஒயரை சம்பவத்தன்று மர்மநபர் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து அவர் சிவந்திப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story