சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி


சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
x

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

கரிவலம்வந்தநல்லூர் மலைவேல் பவுண்டேஷன் மற்றும் ஆ.ம.செ. அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன் தலைமை தாங்கினார். பவுண்டேஷன் நிறுவனர் கணபதி, இயக்குனர் சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகவேல், ஆலோசகர் வேல்முருகன், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story