உற்சாக குளியல்


உற்சாக குளியல்
x

உற்சாக குளியல்

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

எனவே பொதுமக்கள் பலர் உடல் உஷ்ணத்தில் இருந்து உடலை குளிர்விக்க திருவண்ணாமலை விளையாட்டு அரங்கம் அருகே உள்ள நீச்சல் குளத்துக்கு வருகின்றனர்.

அவர்கள் அங்கு பல மணிநேரம் உற்சாகமாக ஆனந்த குளியல் போட்டுச் செல்கின்றனர்.

1 More update

Related Tags :
Next Story