டிரைவர்களுக்கு கண் பரிசோதனை


டிரைவர்களுக்கு கண் பரிசோதனை
x

டிரைவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து போலீசார் சார்பில் டிைரவர்களுக்கு கண் பரிசோதனை முகாம், போக்குவரத்து போலீஸ் நிலைய அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமை ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் தொடங்கி வைத்தார். இதில் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள், கார், வேன் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.


Next Story