போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை


போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை
x

போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆனி மாதம் பெய்த மழையின் காரணமாக தங்களது நிலங்களை உழுது விதை விதைப்பதற்காக தயாராக வைத்திருந்தார்கள். ஆனால் ஆடி மாதம் பிறந்து 20 நாட்களாகியும் போதிய மழை பெய்யாததால் பருத்தி, மக்காசோளம், எள், கடலை போன்ற பயிர்களை விதைத்துள்ள விவசாயிகள் எப்போது மழை பெய்யும் என கவலை அடைந்து உள்ளனர்.

1 More update

Next Story