விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

வேதாரண்யத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 19-ந்தேதி நடக்கிறது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 19-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வேதாரண்யம் தாலுகாவை சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். மேலும் இதில் விவசாயிகளின் குறைகளுக்கு உரிய வழிமுறைகளை தெரிவிக்க அவசியம் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தெரிவித்துள்ளார்.


Next Story