பெருந்துறையில் அதிவேகமாக சென்ற 40 வாகனங்களுக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்

பெருந்துறையில் அதிவேகமாக சென்ற 40 வாகனங்களுக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்
x

பெருந்துறையில் அதிவேகமாக சென்ற 40 வாகனங்களுக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் தலைமையில், ஆய்வாளர்கள் பாஸ்கர், கதிர்வேலு ஆகியோர் கோவை மெயின் ரோடு, கருக்கன்காட்டூர் அருகே அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறியும் நவீன கருவியுடன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவை மற்றும் திருப்பூர் நோக்கி நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும், அதிவேகத்தில் சென்ற 40 வாகனங்களை கண்டறிந்து அதன் வாகன ஓட்டிகளிடம் இருந்து ெமாத்தம் ரூ.16 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர்.

1 More update

Next Story