கோட்டூர் பைரவர் சாமிக்கு பூ மூடுதல் விழா


கோட்டூர் பைரவர் சாமிக்கு பூ மூடுதல் விழா
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் பைரவர் சாமிக்கு பூ மூடுதல் விழா

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் பழமை வாய்ந்த ஆதிசங்கரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சுவர்ணாகர்சன பைரவருக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தன்று பூ மூடுதல் விழா நடைபெறும். அதன்படி தற்போது நடந்த விழாவில், பைரவருக்கு முல்லை, ரோஜா, செவ்வந்தி, மரிக்கொழுந்து, அரளி போன்ற மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.முடிவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story