சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி தாங்களே தயாரித்து வழங்க உத்தரவிடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story