தீர்த்தவாரி உற்சவம்


தீர்த்தவாரி உற்சவம்
x

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

சேலம்

சேலம்:

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில்தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story