642 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


642 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x

642 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

திருச்சி

லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அறச்செல்வன் வரவேற்றார். விழாவில் சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ.பங்கேற்று லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, லால்குடி எல்.என்.பி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 642 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் எல்.என்.பி. பள்ளி தலைமை ஆசிரியர் நளினா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story