மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சேத்தூர் சேவகப்பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire