Normal
தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. 1 லட்சம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு
தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வாக உள்ளனர்.
சென்னை,
தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வாக உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி இலவச மாணவர் சேர்க்கைக்கு1 லட்சத்து 42 ஆயிரத்து175 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் இடங்களுக்கு இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
Related Tags :
Next Story