பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்


பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்
x
தினத்தந்தி 7 March 2023 6:45 PM GMT (Updated: 7 March 2023 6:46 PM GMT)

முட்டத்தூர் செல்லியம்மன் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்

விழுப்புரம்

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் மலையடிவாரத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீசெல்லியம்மன், வில்லியம்மன், பூஞ்சோலையம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை, வீதி உலா நடைபெற்றது. இதில் முட்டத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகத்தா ஒன்றிய கவுன்சிலர் முகிலன் தலைமையில் இளைஞர்கள், கிராம மக்கள் முன் நின்று செய்திருந்தனர்.


Next Story