ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு


ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

பவுர்ணமியை முன்னிட்டு சங்கராபுரம் அருகே உள்ள முதல் பாலமேடு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக ஏகாம்பரேஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிவன், அம்பாள் உற்வசமூர்த்தி சிலை 3 முறை கோவிலை சுற்றி கொண்டுவரப்பட்டது. இதே போல் அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவிலிலும் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story