பணம் வைத்து சூதாடிய 5 பேர் சிக்கினர்


பணம் வைத்து சூதாடிய 5 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-03T00:16:17+05:30)
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

நாகரசம்பட்டி போலீசார் டவுன் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய கொட்டாவூர் செந்தில் (வயது 35), ஜெய்னூர் முருகன் (47), நேதாஜி (30), திம்மம்பட்டி பிரசாந்த் (29), ஜெய்னூர் வெங்கடேசன் (29) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,200 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story