தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது...!


தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது...!
x

அதே நேரத்தில் வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை

சென்னை,

தங்கம் விலை இந்த மாதத்தில் உயர்ந்து பவுன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது. தற்போது தினமும் ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.44,400-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44, 320-க்கு விற்கப்படுகிறது.

நேற்று ஒரு கிராம் ரூ.5,550-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,540-க்கு விற்கப்படுகிறது.

அதே நேரத்தில் வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. 1 கிராம் வெள்ளி ரூ.76-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.76 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.


Related Tags :
Next Story