வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் இயங்கிவரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் 50 தற்காலிக பேராசிரியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து கல்லூரி பேராசிரியர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story