மகா காளியம்மனுக்கு திராட்சை அலங்காரம்


மகா காளியம்மனுக்கு திராட்சை அலங்காரம்
x

மகா காளியம்மனுக்கு திராட்சை அலங்காரம் செய்யப்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் நகரில் கபரியேல் தெருவில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர் மகா காளியம்மனுக்கு திராட்சைகளால் அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story