பசுமை இயக்கம் - இணையதள பக்கத்தில் பதிவு செய்து தேவையான மரக்கன்றுகளை பெறலாம் - தமிழக வனத்துறை


பசுமை இயக்கம் -  இணையதள பக்கத்தில் பதிவு செய்து தேவையான மரக்கன்றுகளை பெறலாம்  -  தமிழக வனத்துறை
x

தமிழ்நாட்டில் வனப்பரப்பை 33%ஆக அதிகரிக்கும் நோக்கில் இணையதள பக்கத்தில் பதிவு செய்து தேவையான மரக்கன்றுகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் வனப்பரப்பை 33%ஆக அதிகரிக்கும் நோக்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம், http://greenlmmission.com என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்து தேவையான மரக்கன்றுகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு 1800 599 7634 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு வனத்துறை தெரிவித்துள்ளது.


Next Story