நிலக்கடலை விதைக்கும் பணி மும்முரம்
தினத்தந்தி 21 Nov 2022 12:23 AM IST
Text Sizeபாடாலூர்-செட்டிகுளம் சாலையில் நிலக்கடலை விதைக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர்-செட்டிகுளம் சாலையில் கற்பக விநாயகர் நகரில் உள்ள ஒரு நிலத்தில் பவர் டில்லர் எந்திரம் மூலம் உழவு மேற்கொண்டு நிலக்கடலை விதைக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire