பெண் போலீசாருக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி


பெண் போலீசாருக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி
x

வேலூர் கோட்டையில் பெண் போலீசாருக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி நடைபெற்றது.

வேலூர்

வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் 285 இரண்டாம் நிலை பெண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு பயிற்சி கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று துப்பாக்கியை கையாள்வது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. துப்பாக்கியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், பராமரிப்பது உள்ளிட்டவை குறித்து எடுத்துக்கூறப்பட்டது. இதையடுத்து துப்பாக்கி சுடுதல் பயிற்சி வழங்கப்படும் என்று பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story