தேரியூர் பெருமாள் சுவாமி கோவிலில் குருபூஜை விழா


தேரியூர் பெருமாள் சுவாமி கோவிலில் குருபூஜை விழா
x

தேரியூர் பெருமாள் சுவாமி கோவிலில் குருபூஜை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி தேரியூர் பெருமாள் சுவாமி கோவிலில் நடைபெற்ற குருபூஜை விழாவிற்கு குருசாமி தலைமை தாங்கினார். ஆர். எஸ். எஸ். தென்தமிழக அமைப்பு செயலர் ஆறுமுகம் பேசினார். இதேபோன்று ராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலர் லிங்கபாண்டி பங்கேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், கோட்டப் பொறுப்பாளர் சக்திவேலன், பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலர்சிவமுருகன் ஆதித்தன், உடன்குடி ஒன்றிய பா.ஜனதா தலைவர் அழகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story