ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆந்திராவில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில், அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில்,

மாண்புமிகு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநால் வாழ்த்துக்கள். அவரது 50வது பிறந்த நாளில் அவருக்கு எப்போதும் அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




Next Story