அறுவடை பணிகள் தீவிரம்


அறுவடை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 6:46 PM GMT)

அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

சிவகங்கை

எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி பகுதியில் விவசாயிகள் கிணற்று பாசன நீரை பயன்படுத்தி கோடை நெல் சாகுபடி செய்தனர். நெற்கதிர்கள் நன்கு வளர்ந்ததை தொடர்ந்து அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை செய்த நெற்கதிர்களை மழைக்காலம் தொடங்கும் முன்பாக எந்திரம் மூலமாக நெல் மற்றும் வைக்கோல்களை பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story