அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? - சென்னை ஐகோர்ட்டு கேள்வி


அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? - சென்னை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 13 March 2023 1:14 PM IST (Updated: 13 March 2023 3:11 PM IST)
t-max-icont-min-icon

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பொதுக்குழு திர்மானங்களுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சன்முகம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து விளக்கம் அளிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 27-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

1 More update

Next Story