எஸ்.பொன்னாபுரத்தில் சுகாதார விழிப்புணர்வு பேரணி


எஸ்.பொன்னாபுரத்தில் சுகாதார விழிப்புணர்வு பேரணி
x

எஸ்.பொன்னாபுரத்தில் சுகாதார விழிப்புணர்வு பேரணி

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள எஸ்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் ஜேக்கப்பால் மாணிக்கராஜ் தலைமை தாங்கினார். பேரணியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளிக்கு வந்து நிறைவடைந்தது. இதில் ஊராட்சி செயலாளர், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உதவி ஆசிரியர் செல்வராணி நன்றி கூறினார்.


Next Story