செங்கோட்டையில் பலத்த மழை


செங்கோட்டையில் பலத்த மழை
x
தினத்தந்தி 19 March 2023 12:30 AM IST (Updated: 19 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் பலத்த மழை பெய்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 More update

Next Story