சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை..!


சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை..!
x

சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது

சென்னை.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது..அதன்படி சென்னை மெரினா , அண்ணாசாலை , சேப்பாக்கம் , தேனாம்பேட்டை , தியாகராய நாகர் , ஆழ்வார்பேட்டை , ஆயிரம் விளக்கு , மந்தைவெளி , பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.




Next Story