நொய்யல் பகுதியில் கனமழை


நொய்யல் பகுதியில் கனமழை
x

நொய்யல் பகுதியில் கனமழை பெய்தது.

கரூர்

நொய்யல், குறுக்கு சாலை, மரவாபாளையம், புங்கோடை, குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணி பாளையம், புன்னம்சத்திரம், ஓலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணிக்கு மேல் கனமழையாக ெபய்தது. இதனால் வாடிய நிலையில் இருந்த பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story