நொய்யல் பகுதியில் கனமழை


நொய்யல் பகுதியில் கனமழை
x

நொய்யல் பகுதியில் கனமழை பெய்தது.

கரூர்

நொய்யல், தவிட்டுப்பாளையம், பாலத்துறை, நன்செய் புகளூர், கூலக்கவுண்டனூர், கந்தம்பாளையம், கரைப்பாளையம், ஆலமரத்து மேடு, அண்ணா நகர், காந்தி நகர், புகலூர் ரயில்வே நிலையம், மூலிமங்கலம், புதுகுறுக்குபாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், புன்னம் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக வாடிய நிலையில் இருந்த பணப்பயிர்கள் செழித்து வளரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் குளிர்ந்து காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story