ராமேசுவரத்தில் பலத்த மழை


ராமேசுவரத்தில் பலத்த மழை
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் நேற்று காலையில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் நேற்று காலையில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன்பிறகு சாரல் மழை பெய்தது. ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே காட்டு பிள்ளையார் கோவில் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் குளம் போல் தேங்கி நின்ற மழைநீரை படத்தில் காணலாம்.


Related Tags :
Next Story