வேலாயுதம்பாளையம் பகுதியில் கனமழை


வேலாயுதம்பாளையம் பகுதியில் கனமழை
x

வேலாயுதம்பாளையம் பகுதியில் கனமழை பெய்தது.

கரூர்

வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. இந்த மழையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story